Posted incinema news
சினிமாவின் சமீபத்திய செயல்பாடுகளை அடித்து துவம்சம் செய்யும் தயாரிப்பாளர்
தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஒரு காலத்தில் தமிழில் வந்த பழைய சரத்குமார் நடித்த கூலி, கமலஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல படங்களையும் தூர்தர்ஷனில் வந்த பல சீரியல்களையும் தயாரித்தவர். சமீபத்திய சினிமா நிகழ்வுகள் குறித்து ஒரு சேனலுக்கு…









